fbpx

கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஊர் மக்கள்..!! கடைசியில் நடந்த விபரீதம்..

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை ஊர் மக்கள் கையும் களவுமாக பிடித்ததால், மனம் உடைந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர் கருப்பசாமி. இவருக்கும் 20 வயதான அவந்திக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கூலித்தொழிலாளியான கருப்பசாமி கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 23 வயதாகும் ராம்குமார் என்பவருக்கும் அவந்திக்காவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ள காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கருப்பசாமிக்கு தெரியவரவே, அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். அதனை பொருட்படுத்தாத காதல் ஜோடிகள் தொடர்ந்து தனிமையில் சந்திப்பதை வாடியாக்கின.

இந்தநிலையில் கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவந்திகா வீட்டுக்கு சென்ற ராஜ்குமார் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டின் தாழ்ப்பாளை வெளிப்புறமாக பூட்டி விட்டு கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து உள்ளே இருந்த ராம்குமாரும் அந்த பெண்ணும் எவ்வளவு சொல்லியும் கதவை திறக்க மறுத்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் பலர் வீட்டின் முன்பு குவிந்தனர்.

இதனால் மனம் உடைந்த அவந்திக்கா அவமானம் தாங்க முடியாமல் சேலையால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சுமார் ஒன்றைரை மணிநேரத்துக்கு பிறகு கதவை திறந்து பொதுமக்கள் வீட்டுக்குள் சென்றுள்ளார்கள். அப்போது வீட்டுக்குள் அவந்திக்கா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாடியில் பதுங்கி இருந்த ராம்குமாரும் வெளியே வந்தார்.

இந்த சம்பவம் அறிந்து சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவந்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவந்திகாவின் அம்மா அளித்த புகாரின் பேரில் காவல்துறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more ; டிகிரி போதும்.. மத்திய அரசு வங்கியில் வேலை.. ரூ.1 லட்சம் வரை சம்பளம்..!! சூப்பர் ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க..

Next Post

329 நிவாரண மையங்கள்.. தயார் நிலையில் படகுகள்.. கனமழையை எதிர்கொள்ள தயார்..!! - உதயநிதி ஸ்டாலின் உறுதி

Tue Nov 12 , 2024
Udhayanidhi Stalin has said that the government has taken necessary measures and is ready to face the rain while the districts including Chennai have been issued an orange warning for heavy rains.

You May Like