கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அருவிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சாடிவயல் வனச் சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த காட்டுப் […]

தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் 49 வயதான பாலா என்கிற வேந்தர் பாலா. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி ராஜலட்சுமிக்கு 19 வயதான ஸ்ரீகாந்த் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதே போல் இவரது இரண்டாவது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக இவரை […]

தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தனது எக்ஸ் தளத்தில்: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, […]