fbpx

HDB வங்கியில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Territory Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 7 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 29.05.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.hdbfs.com/#!/job-view/territory-manager-gold-loans-dehradun-uttarakhand-india-2023050312335365

Vignesh

Next Post

இயக்குனர் பாலா செய்த காரியம்..!! ’வணங்கான்’ படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை உடைத்த கீர்த்தி ஷெட்டி..!!

Sun May 7 , 2023
பாலா இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகியது குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி மௌனம் கலைத்துள்ளார். இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், ‘வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் […]

You May Like