fbpx

HDFC வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Fa-capital markets-custody, Personal Banker பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1 முதல் 9 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 15.06.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info: https://hdfcbankcareers.hirealchemy.com/#/description/07637fae-aefe-42a9-a864-b9a5fa171c84

Vignesh

Next Post

தன்னைவிட 12 வயது குறைவானவரை திருமணம் செய்து கொண்டது ஏன்..? பிரபல நடிகையால் பரபரப்பு..!!

Wed May 31 , 2023
மலைக்கா அரோரா தனது காதலன் அர்ஜுன் கபூரின் ‘அரை நிர்வாண’ புகைப்படத்தை சமீபத்தில் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு மீடியா கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த ஜோடி சமூக ஊடகங்களில் தங்கள் “தனிப்பட்ட தருணங்களை” பகிர்ந்து பலமுறை விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. மலைக்கா மற்றும் அர்ஜுன் இடையே 12 வயது இடைவெளி காரணமாக அடிக்கடி ட்ரோல்களில் சிக்கிக்கொள்கின்றனர். அர்ஜுனுக்கு தற்போது வயது 37, மலைக்காவுக்கு வயது 49. மலைக்கா யார் என யோசிப்பவர்களுக்கு, உயிரே […]
தன்னைவிட 12 வயது குறைவானவரை திருமணம் செய்து கொண்டது ஏன்..? பிரபல நடிகையால் பரபரப்பு..!!

You May Like