fbpx

HDFC வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Branch Sales Officer, Retail Agri-Rural Portfolio Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 15.11.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info : https://hdfcbank-onehr.darwinbox.in/ms/candidate/careers/a6533613e01576

Vignesh

Next Post

டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரை கண்டுபிடிப்பு!… வைரஸுக்கு எதிராக பாதுகாக்கிறது!

Sun Oct 22 , 2023
ஜான்சன் ஜான்சன் நிறுவனம் உருவாக்கிய டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரை, அமெரிக்காவில் நடத்தப்பட்ட மனித சோதனையில் ஊக்கமளிக்கும் விளைவுகளை காட்டுவதாக தெரியவந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிர அச்சுறுத்தலாக மாறி வருகிறது. டெங்கு காய்ச்சலுகு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இந்தநிலையில், பிரபல ஜான்சன் ஜான்சன் நிறுவனம் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் டெங்கு காய்ச்சலுக்கான முதல் […]

You May Like