fbpx

ரொம்ப டயர்டா இருக்கா? பனங்கற்கண்டு பால் குடிச்சா போதும்! புத்துணர்ச்சி ஆகிடலாம்!

பனங்கற்கண்டு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இந்த பன்னக்கற்கண்டை பாலில் கலந்து தினமும் இரவில் குடித்துவர மூளையின் செயல் திறனை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இழந்த சக்தியை மீட்டு தருகிறது, நாட்பட்ட நெஞ்சுச்சளியை போக்குகிறது, நல்ல உறக்கம் கிடைக்கும், செரிமான கோளாறு குணமடையும். நுரையீரல் சுத்தமடையும்.

தேவையான பொருட்கள்: பால் – 1 /2  லிட்டர், பனங்கற்கண்டு – 1 கப், கருப்பு மிளகு – 1 டீ ஸ்பூன், ஏலக்காய் – 8 இவை மூன்றையும் நன்கு காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளவும். அரைத்த பொடியை ஈரமில்லாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும.

செய்முறை : பாலை காய்ச்சி அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்த பவுடர் கற்கண்டை மூன்று ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலக்கவும் நன்கு கொதிக்கவிட்டு பாலை வடிகட்டி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். குறிப்பு : சளி பிரச்சனைகளை தீர்க்க இதை விட ஒரு சிறந்த ருந்து இல்லை.

Baskar

Next Post

புளித்த இட்லி மாவை வைத்து மேஜிக்... புதிது போல் ஜொலிக்கும் கிச்சன், பாத்ரூம்கள்...எப்படி தெரியுமா?

Mon Feb 6 , 2023
புளித்த இட்லி மாவை வைத்து கிச்சன், பாத்ரூம்களில் படிந்துள்ள உப்புகரைகளை எப்படி சுத்தம் செய்து குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சமையலறை, குளியலறை, கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், உப்பு தண்ணீரில் இருக்கின்ற இடத்தில் வெள்ளை வெள்ளையாக திட்டுக்கள் படிந்து அசுத்தமாகிவிடும். இப்படிப்பட்ட குளியலறையை சுத்தம் செய்வதற்கு நமக்கு நிறைய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எல்லா குறிப்பையும் நாமும் அடித்து பிடித்து முயற்சி செய்து பார்த்திருப்போம். அதில் குளியல் அறையில் […]
புளித்த இட்லி மாவை வைத்து மேஜிக்... புதிது போல் ஜொலிக்கும் கிச்சன், பாத்ரூம்கள்...எப்படி தெரியுமா?

You May Like