நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் ஏற்படும் சாதாரணமான பிரச்சினையாகிவிட்டது. ஆனால் உடல் எடை அதிகரித்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனாலே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இவ்வாறு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் செய்தாலும், ஒரு சில உணவு கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். இதன்படி போதுமான அளவு உடற்பயிற்சி […]

பொதுவாக பன்னீர் சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான உணவு பொருளாக இருந்து வருகிறது. இந்த பன்னீரை பாலில் இருந்து தயாரிக்கின்றனர். பன்னீரில் வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. சைவ உணவு பிரியவர்களின் உணவு பட்டியலில் பன்னீர் முக்கிய இடத்தை பிடிக்கிறது. பன்னீரில் பல வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள் […]

உலக அளவில் மாட்டு பாலை விட தற்போது ஆட்டுப்பால் தான் அதிகளவு மக்கள் பருகி வருகின்றனர். ஆட்டு பாலில் மாட்டுப் பாலை விட அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய குணங்களும் உள்ளன என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒரு சிலருக்கு மாட்டு பால் குடிப்பதனால் ஒவ்வாமை ஏற்படலாம். அப்படிப்பட்ட நபர்கள் மாட்டு பாலை தவிர்த்து விட்டு ஆட்டுப்பால் குடித்து வரலாம். எருமை மற்றும் பசுவின் பாலில் உள்ள கொழுப்பு வகைகளை ஒப்பீடு […]

நவீன காலகட்டத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகளும், மருந்துகளும் எடுத்து வந்தாலும் பலரும் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் இரவு நேரத்தில் தூங்காமல் கண் விழித்து இருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் ஒரு சில பயிற்சிகள், உணவு பழக்கவழக்கங்களின் மூலம் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யலாம். அவற்றில் ஒன்றுதான் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாக பால் […]

கண் தொடர்பான பல்வேறு நோய்களை நாம் குணப்படுத்த முடியாமல், தவித்து வருவோம். ஆனால், அதற்கான ஒரு எளிமையான வழிமுறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது பசும்பால் 100 மில்லி அளவு எடுத்துக் கொண்டு, அதே 100 மில்லி அளவு தண்ணீரில் பசும்பாலை விட்டு, இதில் வென்தாமரை மலர்களை போட்டு, நன்றாக காய்ச்சி, அதன் பிறகு, அதனை அடுப்பை விட்டு இறக்கி வைத்துவிட்டு, அதிலிருந்து வரும் ஆவியை, கண் வலி […]

அடிக்கடி பலரும் அவதிப்பட்டு வரக்கூடிய உடல் வலிகளில் முக்கியமான ஒன்று மூட்டு வலி. மூட்டு வலி வந்தாலே எந்த வேலையும் செய்ய முடியாது. ஒரு சிலருக்கு காலையில் எழும்பொழுது இந்த மூட்டுகளில் வலி ஏற்பட்டு அந்த நாளை மோசமானதாக்கிவிடும். முன்பெல்லாம் பெரியவர்களுக்கு ஏற்பட்டு வந்த இந்த மூட்டு வலி இப்பொழுது இள வயதினருக்கும் ஏற்பட்டு தொல்லையை கொடுக்கிறது. இப்படி ஏற்படக்கூடிய உங்களுடைய மூட்டு வலியை உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எளிய […]

தருமபுரி மாவட்டம் ராமியண அள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அப்போது அவர் கூறுகையில், ”ஆவின் தயாரிப்பு பொருட்களான பட்டர், சீஸ், பனீர் உள்ளிட்டவை தரமானதாகவும், சுவையானதாகவும் உள்ளதால் அதன் தேவைகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கூடுதலாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். ஆவின் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், கடந்த தீபாவளி பண்டிகையை விட நடப்பாண்டில் […]

நீண்ட நேரம் பாலை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதும் அழிந்துவிடும் என்றும் இதனை குடிப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். […]

பால் கலப்படத்தை கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும்.யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இதன் மூலம் கண்டறியலாம். பாலின் தூய்மையைக் […]

நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.. பாலில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகிய பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே பால் உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.. ஆனால் பால் உட்கொள்ளும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நாம் தவறான கலவையில் பாலை குடித்தால் அது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அந்த வகையில், […]