fbpx

Hero நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு….!

Hero லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Shift incharge- OBL பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளங்கலை, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணி தொடர்பாக வேறு எதாவது தகவல்கள் தேவை என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

For More Info; https://jobs.heromotocorp.com/job/Gurgaon-SHIFT-INCHARGE-OBL-HR-122001/870975001/

Vignesh

Next Post

இது ஒன்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆட்சி கிடையாது..!! திராவிட மாடல் ஆட்சி..!! பிரதமரை வம்பிழுக்கும் உதயநிதி..!!

Mon Nov 21 , 2022
நீங்கள் நினைக்கும் மாதிரி எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”இங்கே பேசியவர்கள் சொன்னார்கள், தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ததால் வெற்றி பெற்றோம் என்று. மன்னிக்கவும் அதற்கு நான் காரணம் அல்ல, வெற்றிக்கெல்லாம் […]

You May Like