fbpx

ஆண்களே.! இந்த மாதிரி உடை அணிகிறீர்களா.? உங்களுக்கு தான் இந்த முக்கிய செய்தி..

கம்பீரமும், கட்டுக்கோப்பாகவும் இருப்பது தான் ஆண்களுக்கு அழகை கொடுக்கும். இதில் பொதுவாக ஆண்கள் செய்யும் ஒரு சில தவறுகளை சரிப்படுத்திக் கொண்டால் கம்பீரமிக்க ஆண்கள் இன்னும் அழகாக தெரிவார்கள்.

1. சட்டை அணியும்போது மேல் பட்டனை கண்டிப்பாக போடக்கூடாது. இது அழகை கெடுக்கும்.

2. டி ஷர்ட் போன்ற பனியன்களை அணியும் போது டக் இன் செய்யக்கூடாது.

3.  ப்ளைனாக இருக்கும் டீ சர்ட்களை அணிவது ஆண்களுக்கு மேலும் அழகை சேர்க்கும்.

4. சட்டை அணியும்போது அவை தோளில் கரெக்டாக இருக்கும் படி அணிய வேண்டும்.

5. தாடி மற்றும் தலையில் இருக்கும் முடிகளை அடிக்கடி ட்ரீம் செய்து சுத்தமாக வைத்துக் கொள்வது நலம்.

6. தலைமுடி மற்றும் தாடியை அதிகமாக வளர்க்க விரும்புபவர்கள் தினமும் தலைக்கு மசாஜ் செய்து முடியை பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒரு சில மாற்றங்களின் மூலம் ஆண்கள் அழகான தோற்றத்தையும் பெறலாம்.

Baskar

Next Post

'JN.1' வேகமாக உருமாறும் கொரோனாவின் புதிய வகை.! மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sun Jan 7 , 2024
2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் உலகை முடக்கியதோடு உலகெங்கிலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. எனினும் ஆண்டுதோறும் புதிய வகை வைரஸ்கள் தோன்றி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஓமிக்ரான் […]

You May Like