fbpx

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Priest, Assistant Priest, Nadhaswaram,Thavil உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 26 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. தமிழக அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தேவார பயிற்சி பள்ளியில்‌ அல்லது தனியார்‌ தேவார பயிற்சி பள்ளியில்‌ 3 ஆண்டுகள்‌ படிப்பில்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 11,600 ரூபாய் முதல் 48,000 வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இன்று மாலைக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tamil-nadu-government-hindu-charities-department-recruitment-2023/

Vignesh

Next Post

Jailer | முதல் நாளிலேயே சாதனை படைத்த ’ஜெயிலர்’..!! வசூல் எத்தனை கோடி தெரியுமா..? கொண்டாடும் ரசிகர்கள்..!!

Fri Aug 11 , 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று வெளியான நிலையில், ரஜினியின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளில் இப்படம் 70 முதல் 80 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக […]

You May Like