fbpx

‘ரூ.1 கோடி சம்பளம் வாங்குற மாப்பிள்ளையா இருக்கணும்’.!! பெண்ணின் எதிர்பார்ப்பு..!! வைரலாகும் உரையாடல்..!!

மணமகனின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடி இருக்க வேண்டும் என்று பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ள உரையாடல் வைரலாகி வருகிறது.

தற்போதைய காலத்தில் திருமணம் செய்வதற்கு மணமகன் மற்றும் மணமகளை தேடுவதற்கு சிரமமாக உள்ளது. அதற்கு பல இணையதளங்களும் வந்துவிட்டன. இந்தநிலையில் தான், 37 வயதுடைய பெண் ஒருவர் தனக்கு வரப்போகும் கணவர் குறித்த எதிர்பார்ப்புகள் பற்றி வாட்ஸ்அப்பில் பேசியுள்ளார். அந்த உரையாடல் தான் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த உரையாடலில் அவர், “எனது குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் ஆகும். எனக்கு வரப்போகும் கணவருக்கு மும்பையில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். அவர், அழகாகவும், எம்.பி.பி.எஸ். அல்லது CA படித்தவராகவோ இருக்க வேண்டும். அவர், இத்தாலி அல்லது ஐரோப்பாவில் வாழ்வதற்கு விரும்பும் நபராக இருக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானம் ரூ.1 கோடியாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். இந்த பதிவை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Read More : குளுகுளு நியூஸ்..!! நாளை முதல் ஆரம்பம்..!! மக்கள் மகிழ்ச்சி..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி..!!

Chella

Next Post

ஆச்சரியம்!… ஒன்றல்ல இரண்டல்ல 72 பருவ காலங்கள்!… சிறிது நேரத்தில் மாற்றங்களை நிகழ்த்தும் காலநிலை!… எந்த நாட்டில் தெரியுமா?

Sat Apr 6 , 2024
72 seasons: நம் இந்தியாவில் வசந்த காலம், மழைக்காலம், இலையுதிர் காலம், பனிக்காலம், கோடை காலம், குளிர்காலம் என 6 பருவங்கள் உண்டு ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல 72 பருவங்கள் இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி தெரியுமா? உலகின் பெரும்பாலான நாடுகளில், நான்கு பருவங்கள் கருதப்படுகின்றன. நம் நாட்டைப் பற்றி பேசினால், இந்தியாவில் பருவங்களின் எண்ணிக்கை 6 ஆகும். அதேசமயம் அண்டை நாடான சீனாவில் பருவங்களின் எண்ணிக்கை 22, ஆனால் […]

You May Like