வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு, உடலின் எதிர்ப்பு சக்திக்கு, இந்த மஞ்சள் டீ அருமருந்தாக அமைந்திருக்கிறது
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – 3 சிட்டிகை,
இடித்த இஞ்சி – கால் டீஸ்பூன்,
பனங்கருப்பட்டி – 1/2 டீ ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/4 டீ ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூள் சிறுவத்தூள் இடித்த இஞ்சி சேர்த்து நன்றாக கொதித்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் வடிகட்டின நீரில் தேவைக்கேற்ப பனங்கருப்பட்டி சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான மஞ்சள் டீ தயார்.!