fbpx

இந்தியாவில் வெகுவாக குறைய தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,524 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,32,430 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,77,068 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,913 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,37,66,738 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,23,087 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இளைஞரை 6 கி.மீ வரை.. பைக்கில் தரதரவென கயிறு கட்டி இழுத்துச்சென்ற கொடூரம்.! பகீர் காரணம்.!

Tue Oct 18 , 2022
கொடுத்த கடனை திருப்பி கொடுக்காத காரணத்தால் ஒரு இளைஞரை கயிறில் கட்டி பைக்கில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் பகுதியில் நேற்று ஒரு இளைஞரின் கைகளில் கயிறு கட்டி அதை மோட்டார் வாகனம் மூலம் ஆறு கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளனர். நேற்று மாலை நேரத்தில் நடந்த இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்த எந்த பொது மக்களுமே தடுத்து நிறுத்தவில்லை. […]

You May Like