fbpx

இந்தியன் வங்கியில் Degree முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Chief Financial Officer, Company secretary, Head of Human Resources, Head of Technology பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 4 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 57 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். முன் அனுபவம் 3 ஆண்டு இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும். மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.indianbank.in/wp-content/uploads/2024/02/Detailed-Advertisement_Final.pdf

Vignesh

Next Post

இன்றுமுதல் கூடுதலாக 120 பேருந்துகள்!… கிளாம்பாக்கத்தில் ஏடிஎம்-கள், கடைகள் திறக்கப்படும்!… அமைச்சர் அறிவிப்பு!

Fri Feb 16 , 2024
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆறு ஏடிஎம்,கள் மற்றும் 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் குறித்தும், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறித்தும், பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, சாலை மறியலில் பயணியர் ஈடுபட்டது […]

You May Like