fbpx

பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.12,000 ஊதியம்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Office Assistant மற்றும் Attendant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக ஏப்ரல் 29-ம் தேதி ஆகும். மாத ஊதியம் ரூ.12,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https:/wp-content/uploads/2023/03/Indian-Bank-Recruitment-2-Office-Assistant-Attendant-Notification-Application-Form.pdf

Vignesh

Next Post

தொடங்கியது கோடை காலம்……! கோடை விடுமுறையில் உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Fri Apr 28 , 2023
பொதுவாக மே மாதம் உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அந்த கோடை காலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிபதிகள் அமைக்கப்படுவார்கள். அந்த நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வுதான் கோடை காலத்தில் தாக்கலாகும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும். இது எப்போதும் இருக்கின்ற ஒரு நடைமுறைதான் என்றாலும் கூட தற்போது இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் […]

You May Like