fbpx

முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்எல்ஏவுக்கு குவியும் பாராட்டு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் திட்டங்குளம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவ்வழியாகச் காரில் சென்ற விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இதனைக் கண்டதும் தனது காரை விட்டு இறங்கி காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்து முதல் உதவி சிகிச்சை அளித்து, அவருக்கு ஆறுதல் கூறி 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு எம்எல்ஏ அனுப்பி வைத்தார்.

வாகனம் மோதி இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஓடி வந்து உதவிய செயல் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Maha

Next Post

இவர்கள் சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பால அடிப்பேன்.. வெறிகொண்ட சீமான்..!

Thu Aug 3 , 2023
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காட்டமாக விமர்சித்திருந்தார். சீமானின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேரும் பிரளயத்தை கிளப்பியது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அநாகரிகமாக பேசிய சீமான் […]
’வேங்கைவயல் விவகாரம்’..!! ’நான் முதல்வராக இருந்திருந்தால்’..!! கொந்தளித்த சீமான்..!!

You May Like