fbpx

KVB தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

கரூர் வைஸ்யா வங்கியில் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.16,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 31.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1fN-AG9CWp2I9DeYvS_NLnJWbMFyivFkA/view?usp=sharing

Vignesh

Next Post

பிஎஃப் பயனர்கள் இனி டிஜிலாக்கர் மூலம் இதை செய்யலாம்.. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...

Mon Aug 29 , 2022
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டிஜி லாக்கர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.. பிஎஃப் உறுப்பினர்கள் இப்போது டிஜிலாக்கர் சேவையின் மூலம் தங்கள் முக்கியமான கோப்புகளை அணுகலாம் என்று அறிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இபிஎஃப்ஓ இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. அந்த பதிவில் “உறுப்பினர்கள் டிஜிலாக்கர் மூலம் யுஏஎன் கார்டு, பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) மற்றும் திட்டச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.. அனைத்து ஆவணங்களும் டிஜிலாக்கரில் பதிவிறக்கம் […]

You May Like