fbpx

KVB வங்கியில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

KVB வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Relationship Manager – NRP (CASA) Account பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 24.12.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info: https://www.karurvysyabank.co.in/Careers/docs/RM%20CASA_Posting.pdf

Vignesh

Next Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரவாரம், கலாச்சார கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட பிரதமர் மோடி..

Fri Dec 1 , 2023
சர்வதேச அளவில் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்து வருகிறது. உலகம் வெப்பம் அடைவதால், காலநிலை மாற்றம், பெருவெள்ளம், வரலாறு காணாத வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அழிவுகள் அதிகரிகத்து வருகின்றன. இதனை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டை கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், COP28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை […]

You May Like