fbpx

திருமணமாகியும், தீராத ஆசை.. பள்ளி சிறுமியுடன் ஓயாது கடலை.. மனைவி காட்டிய அதிரடி.!

மதுரை பகுதியில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அங்கே அவரது பாட்டி வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆதித்யா என்ற அந்த இளைஞருடன் அடிக்கடி செல்போனில் மாணவி பேசி வந்துள்ளார்.

ஆதித்யாவும் சிறுமியுடன் செல்போனில் கடலை போட்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆதித்யாவின் நண்பரான கார்த்திக் என்ற டூவீலர் மெக்கானிக் ஒருவரும் அந்த பெண்ணுடன் செல்போனில் அரட்டை அடித்து வந்துள்ளார். இதில் கார்த்திக்குக்கு அந்தப் பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை காதலிப்பதாக கூறி நெருக்கம் காட்டி வந்துள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொள்வதாக சிறுனியிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். கார்த்திக் ஏற்கனவே, திருமணமானவர் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் கூறியது மட்டுமல்லாமல் அவரை அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இது கார்த்திக்கின் மனைவிக்கு தெரிய வர இருவரையும் அவர் கண்டித்துள்ளார் மேலும், சிறுமியின் பெற்றோரிடம் சென்று கூறிவிட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யா, கார்த்திக் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

Rupa

Next Post

உங்க பெயர் இந்த லிஸ்ட்ல இருக்கானு பார்க்கணுமா..? ரொம்ப சுலபம்தான்..!!

Wed Jan 25 , 2023
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்மையில் தமிழகத்திலும் இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா? என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு முதலில் https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று வாக்காளர் பட்டியலில் தேடு என்ற பிரிவில் கிளிக் செய்து உங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை எண்ணை […]

You May Like