fbpx

ஆஹா.! “வாயோடு வாய் வைத்து.. இதுவல்லவோ போட்டி”.! இணையத்தில் வைரலான வீடியோ.!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.இந்த தினத்தில் மக்கள் அனைவரும் குடும்பத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வளமையாகக் கொண்டுள்ளனர் .

மேலும் காணும் பொங்கல் தினத்தன்று பல்வேறு ஊர்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது . இந்நிலையில் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது . இங்கு நடைபெற்ற பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சிகளில் வாயோடு வாய் வைத்து திராட்சை ஊட்டும் போட்டி நடத்தப்பட்டது.

மனைவிகள் வரிசையாக அமர வைக்கப்பட்டு கணவன்கள் திராட்சைகளை தங்கள் வாயில் எடுத்து வந்து வாயோடு வாய் வைத்து மனைவிகளுக்கு ஊட்ட வேண்டும். இந்தப் போட்டியில் அதிக திராட்சியை ஒட்டியவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த வினோதமான போட்டியின் காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Post

"காணும் பொங்கலில் நேர்ந்த சோகம்.." சுற்றுலா சென்ற இடத்தில் பலியான 3 உயிர்கள்.!

Wed Jan 17 , 2024
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் கடைசி நாள் ஆன இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மேலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் . இந்நிலையில் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரையில் இருந்து சுற்றுலா வந்த குழுவை சார்ந்த 3 நபர்கள் ஆற்றில் மூழ்கி […]

You May Like