மத்திய அரசு பணிகளில் காலியாக இருக்கின்ற 7,500 குரூப் பி, குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ் எஸ் சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல பணியிடத்தை பொறுத்து ஊதியம் 25000 ஆயிரம் ரூபாய் முதல் 150000 வரையில் வழங்கப்படலாம். அதோடு இது தொடர்பான விவரங்களை மேலும் தெரிந்து கொள்வதற்கு ssc.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.