fbpx

அடடே நம்ம நதியாவா இது…..? புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…..!

தமிழ் சினிமாவில் கடந்த 1985 ஆம் வருடம் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நதியா.இந்த திரைப்படத்தை தொடர்ந்து, மந்திரப் புன்னகை, உனக்காகவே வாழ்கிறேன், உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி பாடு நிலாவே, ராஜாதி ராஜா, பூமழை பொழிகிறது என்று அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து பெரியவர்கள் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த நதியா, தற்சமயம் அம்மா, அக்கா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1988 ஆம் வருடம் ஷிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் இவர் வெளிநாட்டிலேயே தங்கி விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இருவருமே கதாநாயகி ஆகும் அளவிற்கு நன்கு வளர்ந்து விட்டார்கள்.

https://www.instagram.com/p/CqSxBvZPztT/?hl=en

56 வயதாகும் நடிகை நதியா சமீபத்தில் சுத்தமாக மேக்கப் போடாமல் சூரிய ஒளியில் கேஷுவலாக எடுத்த புகைப்படம் ஒன்று வெளியானது. அதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு வயது ஆகாதா? எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Post

’இனி சீக்கிரமா போகலாம்’..!! ரயிலின் வேகம் அதிகரிப்பு..!! எந்த வழித்தடத்தில் தெரியுமா..?

Thu Mar 30 , 2023
சேலம் – விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயண நேரம் 15 நிமிடமாக குறையும். அதன்படி, விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் (06121) விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் வந்தடையும். சேலம் – விருத்தாசலம் பயணிகள் ரயில் (06122) […]

You May Like