பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் தான் தீபிகா. இவர் மேக்கப் செய்ததால் முகத்தில் வந்ததன் காரணமாக, இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறினார்.
முகத்தை சரி செய்வதற்கு தீபிகாவிற்கு வாய்ப்பு கொடுக்கும் அவரால் அதனை சரி செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தார் தீபிகா.
இந்த தொடரில் இருந்து வெளியேறிய பிறகு அவர் youtube பக்கம் ஒன்றை தொடங்கிய நன்றாக சம்பாதிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் தான் மறுபடியும் தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடிப்பதற்கு வருகை தந்துள்ளார்.
மறுபடியும் ஐஸ்வர்யாவாக நடிப்பதற்கு வருகை தந்திருப்பது சந்தோஷமான விஷயம். இதுவரையில் எனக்கு ஆதரவு கொடுத்தவர்கள் இனிவரும் காலங்களிலும் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவர் எமோஷனலாக பதிவு செய்திருக்கிறார்.