தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபலமான தொடர்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். ரசிகர்கள் பார்த்தே பழக்கப்பட்ட நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்த தொடர் நாளுக்கு நாள் பொதுமக்களின் ஆதரவை பெற்று வருகிறது.
நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா சத்திய பிரியா பாம்பே ஞானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆணாதிக்கம், பெண் உரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் வசூல் என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷ்ணவி நடித்து வருகின்றார். சமயத்தில் இவர் தன்னுடைய பிறந்தநாளை பிரபலமாக கொண்டாடிCinemaனார். இந்த கொண்டாட்டத்தில் வைஷ்ணவி தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.