தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் OR கோடு வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். இணையதளம் மூலமாக குடும்ப அட்டை நகர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் திமுக அரசு நடைபெற்று வருகிறது என்பதால் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து இருக்கிறது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.