fbpx

அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்….! மனம் உடைந்து மனைவி எடுத்த விபரீத முடிவு…..!

சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியில் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஆறுமுகம்(35)இவருடைய மனைவி பிரியா (22) கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது அதோடு இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன.

சென்ற பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வீட்டில் இருந்த ப்ரியா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன்னுடைய மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவருடைய பெற்றோர் பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.

இதற்கு நடுவே திருமணமான 4 வருடங்களுக்குள்ளாக பிரியா தற்கொலை செய்து கொண்ட காரணத்தால் சேலம் ஆர்டிஓ மற்றும் காவல்துறையினரும் ஒன்றிணைந்து விசாரணை நடத்தினர் அதில் 2 மாதங்களுக்கு பிறகு பிரியாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது. அதாவது அவருடைய கணவர் ஆறுமுகம் தான் பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கூலி வேலை செய்து வரும் ஆறுமுகம் தன்னுடைய அண்ணியுடன் உறை தவறிய உறவில் இருந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் ஆறுமுகம் தன்னுடைய அண்ணியுடன் உல்லாசமாக இருந்தவை மனைவி பிரியா நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணவரை தட்டி கேட்டபோது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு அதன் பிறகு ஆறுமுகம் வெளியே சென்றது விட்டார். ஆகவே மனவேதனை அடைந்த பிரியா வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

பெண்களே நற்செய்தி.. இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.320 குறைவு...

Mon Apr 10 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]
gold

You May Like