fbpx

நைசாக பேசி அழைத்துச் சென்று அறைக்குள் வைத்து பூட்டி‌… தப்பி ஓடிய இளைஞர்கள்..!

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் 19 வயது பெண் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் துறையினர்தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று மதியம் நடந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு அறிமுகமான ஒருவர் அவரை கடத்திச் சென்றதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதில் ஒருவர் நரேஷ் ஜாட் மற்றும் மேலும் இரண்டு பேரால் அந்தப் பெண் கடத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணை கடத்தி சென்று அவர்கள் ஒரு அறைக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை அந்த அறையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Rupa

Next Post

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசனை வழங்கிய சென்னை மேயர் பிரியா...!

Sat Jul 16 , 2022
கொரோனா பாதிப்பு அதிகமாக‌ இருந்த காலங்கலில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த இரு வருடமாக மூடப்பட்டு இருந்தது.மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், இந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களும் மறுபடியும் உற்சாகமாகப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதேபோல கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால், கடந்த சில வருடங்களில் அதிக அளவில் அரசுப் […]

You May Like