fbpx

சிங்காரச் சென்னைவாசிகளே இதற்கு இன்றே கடைசி நாள்….! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் இப்படி 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5000 ரூபாய் வரையில் வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் 1ம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் வரையிலான காலகட்டத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான உரிமையாளர்கள் ஊக்க தொகையை பெற்றிருக்கிறார்கள்.

அதன்படி 2023 24 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இன்றைக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்க தகுதி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் அல்லது சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்திருக்கின்ற இ சேவை மையங்களில் செலுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல் நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலமாகவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பொதுமக்கள் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…….! சேலத்தில் 5 பேர் அதிரடி கைது…..!

Sun Apr 30 , 2023
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக போக்சோ உள்ளிட்ட பல அதிரடி சட்டங்கள் இயற்றப்பட்டனர். ஆனாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருந்தாலும் இதனை தடுத்ததற்கு மாநில அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் என்று மது முழுமையாக ஒழிகிறதோ அப்போதுதான் பெண்கள் […]

You May Like