fbpx

இந்த புகைப்படத்தில் இருக்கும் தற்போதைய டாப் கதாநாயகன் யார் தெரியுமா….? தெரிஞ்சா ஆடிப் போயிருவீங்க….!

தற்போதைய திரையுலக நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விதத்தில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகன் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாரும் அல்ல நடிகர் தனுஷ் தான் என்று தெரிய வந்திருக்கிறது. ஆம் நடிகர் தனுஷ் தன்னுடைய அண்ணன் மற்றும் சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இவருடைய நடிப்பில் அடுத்ததாக உருவாகி வருகின்ற திரைப்படம் கேப்டன் மில்லர் இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

“ சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை..” எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..

Wed Apr 12 , 2023
சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை.. சபாநாயகர் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை கொடுக்க மறுப்பதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடலூரில் 6 வயது சிறுமிக்கு திமுக […]

You May Like