தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பின் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68 இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அட்லி, ஹச் வினோத் உள்ளிட்டோரின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் இதுவரையில் யார் என்று உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், நடிகர் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாக அந்த விதத்தில் தற்போது சிறு வயது புகைப்படம் ஒன்றில் செம மாஸாக நின்று விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் இடையே வயதில் ஆகி வருகிறது.