fbpx

பள்ளி வளாகத்தில் 3 ஆசிரியைகளுடன் உல்லாசம்.! ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் சக ஆசிரியைகளுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரம் மாநிலம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தன்னுடன் பணியாற்றும் மூன்று ஆசிரியைகளுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருந்ததை வீடியோ பதிவு செய்து இருக்கிறார். மேலும் அந்த வீடியோக்கள் ஆபாச வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வெளியானதால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் ஆண் ஆசிரியர் உட்பட அவருடன் உல்லாசமாக இருந்த மூன்று பெண் ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முன்னால் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காவல்துறையின் விசாரணையில் அந்த ஆசிரியரின் பெயர் அமீர் காசி என தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த ஆசிரியரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 292 294 500 மற்றும் ஐடி சட்டம் 66, 67(ஏ, பி, சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Post

"என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க."! திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு.! இளம் பெண்ணை கைது செய்த போலீஸ்.!

Thu Dec 14 , 2023
பீகார் மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது அவரது காதலி ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரிதா குமாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான தர்மேந்திர குமார் என்பவரை கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் வற்புறுத்தி இருக்கிறார் சரிதா. இதற்கு […]

You May Like