fbpx

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜுன் 10-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://scr.indianrailways.gov.in/uploads/files/1685961214725-JTA_Notifn2023.pdf

Vignesh

Next Post

அடடா ஹெல்மெட் அணிந்து சென்றால் இப்படி ஒரு பரிசா…..? இது தெரியாம போச்சே காவல்துறையினர் எடுத்த புதிய முயற்சி….!

Sun Jun 25 , 2023
நாடு முழுவதும் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் விபத்தில் உயிரிழக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்து தற்சமயம் கோயமுத்தூரிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் 2 […]

You May Like