fbpx

இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இனி ராஜயோகம் தான்..!! எதிர்பார்க்காத அளவுக்கு பண மழை கொட்டப்போகுது..!!

வேத சாஸ்திரங்களின் படி, ஒரு சில கிரகங்களின் மாற்றம் பல வகைகளில் நல்லதையும், கெட்டதையும் நமக்கு தருகிறது. ஒவ்வொரு கிரகத்தின் நகர்வுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தவகையில், தற்போது 500 ஆண்டுகளுக்கு பின் 5 ராஜ யோகங்கள் உருவாகுகின்றன. சனி கும்ப லக்னத்தில் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்குகிறது. சுக்கிரன் மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கிறது. இதில், வலிமையான ராஜயோகம் சூரியன் மற்றும் புதன் புதாதித்ய ராஜயோகம் தான். இந்நிலையில், இந்த யோகத்தில் நல்ல பலனை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினர் இந்த ராஜயோகத்தால் நல்ல பலனை பெறுவீர்கள். தொழில், வேலையில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள். முன்பை விட உங்களது வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

இந்த ராஜயோகத்தால் கும்ப ராசியினரும் நல்ல பலனை பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்பை பெறலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இனி வரும் காலங்களில் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.

ரிஷபம்

இந்த ராஜயோகத்தால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெறுவீர்கள். இந்த காலத்தில் உங்களுக்கு உகந்த நேரத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். உத்தியோகத்தில் நல்ல பலனை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.

Read More : அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பால்..!! ஒரு லிட்டர் இவ்வளவா..? அப்படி என்ன ஸ்பெஷல்..?

English Summary

Aquarians will also get good results from this Raja Yoga. You can get good opportunity in business and business. Financial condition will be good. You will live with wealth and prosperity in the future.

Chella

Next Post

அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா நீங்கள்..? இந்த விஷயம் தெரியாம இனி டிக்கெட் எடுக்காதீங்க..!!

Thu Jun 13 , 2024
If your kids are planning to travel on the train with you, make sure you know the ticket rules first.

You May Like