fbpx

இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!! உடனடி தீர்வு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

பாக்கெட் மூலம் ரேஷன் பொருட்கள் :

ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பாக்கெட் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து அனைத்துப் பகுதிகளிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு :

தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி இம்மாதம் முதல் தொடங்க உள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக ரேஷன் கார்டுகள் கோரி 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

ரேஷன் கார்டில் விலாசம் மாற்றம் :

ரேஷன் கார்டில் விலாசம் மாற்றுவதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது தொடர்பான முக்கியமான விவரங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்ய முடியும். மேலும், ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், TNEPDS உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது 1967, 1800-425-5901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Read More : அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம்..!! அமைச்சர் தங்கம் தென்ன்ரசு சொன்ன முக்கிய தகவல்..!!

English Summary

Important Notifications for Ration Card Holders in Tamil Nadu.

Chella

Next Post

மனைவியை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்..!! வெளியான பகீர் வீடியோ!!

Tue Aug 13 , 2024
Rajasthan Shocker: Disturbing Video of Man Dragging Wife Behind Bike Goes Viral

You May Like