fbpx

விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு MY BHARAT இணையதளம்…! உடனே பதிவு செய்யுங்கள்..!

விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் https://www.mybharat.gov.in/ என்ற மை-பாரத் இணையத்தில் பதிவு செய்யலாம்.

எனது இளைய பாரதம் ( My Bharat) இணையதளத்தில் பதிவு செய்த இளைஞர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பேசிய பிரதமர் மோடி; இந்த தளம் இப்போது நாட்டின் இளம் மகள்கள், மகன்களுக்கான ஒரு பெரிய அமைப்பாக மாறி வருகிறது.சமீபத்திய சர்வதேச போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றியை எடுத்துரைத்த பிரதமர், விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

வீரர்கள் வெற்றிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகில் சிறந்த விளையாட்டு பயிற்சி வசதிகளை அளிக்கும் மற்றும் வெளிப்படையான தேர்வு செயல்முறையை உறுதி செய்யும் கேலோ இந்தியா இயக்கமே காரணம். இளைஞர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்ததன் விளைவு இது என்று பிரதமர் கூறினார். நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் https://www.mybharat.gov.in/ என்ற மை-பாரத் இணையத்தில் பதிவு செய்யலாம்.

Vignesh

Next Post

2024ல் மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார்!… US அதிபர் டிரம்ப்!... உலகம் நோயை வெல்லும்!... நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள்!

Fri Dec 29 , 2023
2024-ம் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பது குறித்து பிரபல தீர்க்கதரிசி கிரேக் ஹாமில்டன் கணித்துள்ளார். அதன்படி 2024-ல் இந்தியா மற்றும் ரஷ்யாவின் ‘நட்பு’, ரஷ்யா-சீனா கூட்டணி, பரவலான சைபர் தாக்குதல்கள், அமெரிக்கா, இத்தாலியில் பூகம்பம் நடக்கும் ஆகியவை குறித்து கணித்துள்ளார். சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த, 69 வயதான ஆன்மிக ஊடகமான கிரேக் ஹாமில்டன்-பார்க்கர், எதிர்காலத்தைப் பற்றிய தனது கணிப்புகளை வெளிப்படுத்தி உள்ளார். கிரேக் ஹாமில்டன் தனது மனைவி ஜேன் உடன் இணைந்து, […]

You May Like