fbpx

#Bank Job Alert: SBI வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Deputy Chief Technology Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Deputy Chief Technology Officer பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பணியில் முன்ன அனுபவம் இருப்பது அவசியம். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக செப்டம்பர் 30-ம் தேதி ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://sbi.co.in/documents/77530/25386736/090922-CRPD-SCO-2022-23-17.pdf/50487453-d4f6-7965-f7e5-303d40a2556d?t=1662717961373

Vignesh

Next Post

ராணி எலிசபெத்தின் இறப்பு தேதியை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலம்..

Mon Sep 12 , 2022
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில் அவரின் இறப்பு தேதி குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலத்தின் தீர்க்க தரிசனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. ஆங்கில ராக் இசைக்குழுவான தி கியூரின் (The Cure) தலைவரான ராபர்ட் ஸ்மித் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணியின் இறப்பு தேதியை கணித்தது தொடர்பான வீடியோ சமூக […]

You May Like