fbpx

#சென்னை: டிசம்பர் 9, 10 தேதிகளில் பாதுக்காப்பாக இருக்க வேண்டும்..மழையின் தாக்கம்..!

குளிரும், பணியும் சேர்ந்து இருக்கின்ற நிலையில் மழையும் அதற்கான பங்கினை அளித்து வருகிறது. இந்த சமயத்தில் புயல்களும் உருவாகி வருகிறது. 

இந்த மாதமான டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனத்த பலத்த மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மழையானது சென்னையில் நாளைய தினத்தில் இரவு நேரத்தில் மழை பெய்ய தொடங்க இருக்கிறது என்று அறிவித்துள்ளார். மாமல்லபுரம்  மற்றும் பழவேற்காடு பகுதியின் இடையே 10ம் தேதி காலை நேரத்தில் புயல் கரையை கடக்க இருக்கிறது. 

மேலும் கரையை நெருங்கும் போது புயலின் மையப் பகுதியானது சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் சென்னையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Rupa

Next Post

இரவில் பெண்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? கேரளா உயர்நீதிமன்றம் கேள்வி!!

Thu Dec 8 , 2022
பெண்களுக்கு மட்டும் இரவில் ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவிகள் இரவு 9.30மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவிகள் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்பு […]

You May Like