fbpx

திடீர் உடல்நலக்குறைவு.. டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி..

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

நேற்று சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

Maha

Next Post

பிரபல தமிழ் பாடகர் மாரடைப்பால் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்

Fri Sep 2 , 2022
பிரபல பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் உயிரிழந்தார்.. அவருக்கு வயது 49. தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகர் பாக்யா.. சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சிம்டாங்காரன் பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.. பின்னர் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் இவர் பாடியது தான்.. இதே போல் சர்வம் தாள மயம், அன்பறிவு, இரவின் நிழல் ஆகிய படங்களில் அவர் பாடல்களை பாடி உள்ளார்.. பிகில் […]

You May Like