தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.