fbpx

புதிய அறிவிப்பு…! ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் வாபஸ்…!

ஜனவரி 30, 31 ஆகிய 2 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது..

வங்கித் துறையில் தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்தது. வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் அமைப்பு வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிக்கையை வெளியிட்டது.

இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் மும்பையில் இரண்டு வரங்களுக்கு முன்பு நடந்த அமைப்பின் கூட்டத்தில், இந்திய வங்கிகள் சங்கத்தின் கோரிக்கைகளை கடிதங்களாக அனுப்பியும் எந்த பதிலும் வராததால், ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது. வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்திருந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

எல்.ஐ.சியில் தினமும் ரூ.44 சேமித்தால் போதும்.. ரூ.27 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா..?

Sat Jan 28 , 2023
எல்.ஐ.சி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கலாம். அந்த வகையில் எல்.ஐ.சியில் ஜீவன் உமாங் பாலிசி என்ற சிறப்புத் திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. இதில், நீங்கள் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறலாம். பிறந்து 90 நாட்களே ஆன குழந்தை முதல், 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானால் இந்த […]

You May Like