fbpx

#TnGovt; பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம்…! பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2022-2023 ஆம்‌ ஆண்டுக்கான மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல்‌ மலம்‌ நியமனம்‌ வழங்கப்பட ஏதுவாக தற்காலிக தேர்ந்தோர்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கீழே இடம்‌ பெற்றுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரிபவர்களுக்கு இன்று, கலந்தாய்வு நடை பெறவுள்ளது.

எனவே, மேற்கண்ட அரசாணையில்‌ இடம்‌ பெற்றுள்ள தலைமையாசிரியர்கள்‌ தங்களது மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌ இன்று காலை 11 மணி அளவில்‌ கலந்தாய்வில்‌ தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. கலந்தாய்வில்‌ கலந்து கொள்ளாத தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்‌ கல்வி ஆணையரால்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌ என்ற விவரம்‌ தெரிவிக்கப்படுகிறது.

For More Info: https://drive.google.com/file/d/1V2ePT5Y_ZLQNZ9zF1KIU5NrrQK5lngrt/view?usp=drivesdk

Vignesh

Next Post

மாஸ்... 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம்...! வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம் இதோ...

Sat Oct 1 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ முறையை ஒழிக்கவும்‌, […]

You May Like