fbpx

டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளிலும் இது கட்டாயம்…! யுஜிசி அதிரடி உத்தரவு…!

நடப்பாண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஃபிட் இந்தியா இயக்க வாரம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட காலக்கட்டத்தில் 4 முதல் 6 நாள்கள் வரை மாணவர்களுக்கான உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை அதற்கான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

யுஜிசி செயலர் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”நாட்டில் உள்ள அனைத்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவர்களுக்கு யோகா, தற்காப்புக் கலைகள், நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். நடப்பாண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஃபிட் இந்தியா இயக்க வாரம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட காலக்கட்டத்தில் 4 முதல் 6 நாள்கள் வரை மாணவர்களுக்கான உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை அதற்கான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் ஃபிட் இந்தியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன‌.

English Summary

This is mandatory in all colleges until December 31st.

Vignesh

Next Post

ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை..!! டிகிரி முடிந்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Mon Nov 25 , 2024
An employment notification has been issued to fill vacant posts at the Central Bank of India.

You May Like