fbpx

கல்லூரிகளில் இனி இதற்கு அனுமதி இல்லை…..! உயர் கல்வித் துறை அதிரடி உத்தரவு…..!

அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி இருக்கின்ற படிப்புகளை நடத்துவதற்கு மட்டுமே கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிரப்பித்திருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானிய குழு அனுமதி வழங்கி நடத்தப்படும் பட்டப்படிப்புகளுக்கு மாநில உயர் கல்வித்துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். அதன்படி எந்தெந்த படிப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறதோ அந்த படிப்புகளை அரசு பணியில் சேர்வதற்கு தகுதியானதாக உயர் கல்வித் துறை அங்கீகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி துறையில் சார்பாக ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களுடைய இணைப்பில் இருக்கின்ற கல்லூரிகள் நடத்தும் படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியானதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் தகுதியற்ற படிப்புகளை நடத்தி சிண்டிகேட், செனட் மற்றும் அகாடமி கவுன்சில்களில் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Post

அமர்நாத் யாத்திரை….! பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரியுடன் உள்துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை….!

Fri Jun 9 , 2023
ஜம்மு காஷ்மீரில் ஆரம்பமாகும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையினும் இந்த பணி நிமித்தத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்து மக்கள் நினைப்பார்கள். அந்த அளவிற்கு […]
நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

You May Like