fbpx

டிகிரி முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Lead Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 முதல் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a640952765f2a2

Vignesh

Next Post

என்னடா இது தக்காளிக்கு வந்த வாழ்வு……! துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தக்காளி வியப்பில் மக்கள்…..!

Sun Jul 16 , 2023
இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்காலியின் நிலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, தக்காளிக்கு மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புகளுக்கு ஆட்களை நிறுத்தி தக்காளி விற்பனை செய்யும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது. தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா என்ற மாநிலங்களில் தற்காலியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலத்தில் இருந்து […]

You May Like