fbpx

TVS நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்கள்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Senior Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 7 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a6376eee2a4146

Vignesh

Next Post

#கேரளா : இளம் பெண்ணை தனது ஆண் நண்பர்களுக்கு இரையாக்கிய தோழி..விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

Sat Nov 19 , 2022
கேரள மாநில பகுதியில் உள்ள காக்கநாடட்டில் மாடல் அழகியான 19 வயது இளம் பெண் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் நேற்று முந்தைய தினத்தின் இரவில் கொச்சி எம் .ஜி சாலை பகுதியில் நிகழ்ந்த ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். அந்த ராஜஸ்தான் பெண்ணினுடைய மூன்று ஆண் நண்பர்களும் அதே பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த நபர்கள் மாடல் அழகிக்கும் அறிமுகமான நிலையில், பார்ட்டியில் […]

You May Like