fbpx

TVS நிறுவனத்தில் ஏராளமான காலி பணியிடங்கள்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Principle Product Owner பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a62c6acac294db

Vignesh

Next Post

மக்களே எச்சரிக்கை..!! பெரும் ஆபத்து..!! 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு..!! தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை..!!

Tue Dec 13 , 2022
கர்நாடக மாநிலத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது, அவை டெங்கு மற்றும் சிக்குன் குனியாவையும் பரப்புகின்றன. இந்த வைரஸ் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு உகாண்டாவில் பதிவாகியது. இந்த சூழலில் கர்நாடகாவில் முதல் ஜிகா வைரஸ் தொற்று ராய்ச்சூரில் கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

You May Like