fbpx

பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Principal Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 13 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a637b266084403

Vignesh

Next Post

வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக போலியான வதந்தியை பரப்பிய நபர்…..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அதிரடி கைது…..!

Thu Apr 6 , 2023
தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள், அதேபோல வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று போலியான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கினர், இந்த நிலையில், அப்படி வதந்திகளை பரப்பிய நபர்கள் யார் என்று காவல்துறை மிக தீவிரமாக தேடி வந்தது. அதோடு பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like