நாள்தோறும் நம்முடைய நிறுவனத்தில், வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதனை பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, பலரும் வேலை வாய்ப்பை பெற்று, பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், நீங்களும் வேலை வாய்ப்பு செய்திகளை படித்து தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.
யூனியன் வங்கி தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், hockey coaching பணிக்கு, பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணியில்.சேர ஆர்வமாக இருக்கும் மற்றும் தகுதியானநபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. விருப்பமான மற்றும் தகுதியான நபர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் இதற்கு விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த யூனியன் வங்கி பணியில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள், hockey India level ‘2’ சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் 30,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் உள்ள நபர்கள், personal interaction மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். அதோடு, இது பற்றிய அதிகப்படியான விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்கள், அதிகாரப்பூர்வமான வலைகளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.