fbpx

சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை ஒயிட் லேபிள் ATM…! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!

மூன்றாம் நிலை முதல் ஆறாம் நிலை வரையிலான சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை அதிக கவனம் செலுத்தி நாட்டில் இப்பகுதிகளில் ஏடிஎம் சேவைகளை அதிகரிக்க, வங்கி சாரா நிறுவனங்கள் நாட்டில் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை அமைக்கவும், இயக்கவும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது.

வங்கிகள் வழங்கும் அட்டைகளின் (டெபிட் / கிரெடிட் / ப்ரீபெய்ட்) அடிப்படையில் இந்தியாவில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு டபிள்யூ.எல்.ஏ-க்கள் வங்கி சேவைகளை வழங்குகின்றன. பணத்தை விநியோகிப்பதைத் தவிர, டபிள்யூ.எல்.ஏக்கள் பிற சேவைகள் மற்றும் வசதிகளை வழங்கும். கணக்குத் தகவல், ரொக்கப் பணம் செலுத்துதல், வழக்கமான, மினி அறிக்கை, பின் எண் மாற்றம், காசோலை புத்தகத்திற்கான கோரிக்கைபோன்றவற்றை இந்த டபிள்யூ.எல்.ஏ-க்கள் வழங்கும்.

Vignesh

Next Post

அதிக அளவிலான பழங்களை சாப்பிடலாமா…..? உடலுக்கு நன்மை கிடைக்குமா……? என்ன சொல்கிறது ஆய்வு…..?

Mon Aug 7 , 2023
பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை பழங்கள் என்றால், விரும்பி உண்ணக்கூடிய ஒரு பொருளாக இருந்து வருகிறது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை அதிக அளவில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. அதேபோல, இது போன்று பழங்களை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே உடல் வெப்பத்தை தணிப்பதற்காகவே பலர் பழங்களை அதிகமாக உட்கொள்வார்கள். ஆனால், இப்படி அதிக அளவிலான பழங்களை சாப்பிடுவதால், […]

You May Like