fbpx

#பெரம்பலூர்: திருமணம் ஆன வாலிபர்.. சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..!

பெரம்பலூர் மாவட்ட பகுதியில் உள்ள வயலப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமிக்கும் முகேஷ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில காலங்களில் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் சிறுமிக்கு பாதிக்கப்பட்ட அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்ற 6 மாதத்திற்கு முன்பு முகேஷுக்கும், மற்றும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது . இது பற்றி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தலைமறைவாக இருந்து வருகின்ற முகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

ரஜினியை குழந்தையாக மாற்றிய ரசிகர்கள்..!! பிறந்தநாள் போஸ்டர் அட்ராசிட்டி..!!

Mon Dec 12 , 2022
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகவே தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் ரஜினிக்கு போஸ்டர்கள் அடித்து மதுரை மாநகரம் […]
ரஜினியை குழந்தையாக மாற்றிய ரசிகர்கள்..!! பிறந்தநாள் போஸ்டர் அட்ராசிட்டி..!!

You May Like